Home » Lyrics » Tamil Songs Lyrics » Vanam Pozhiyattum Song Lyrics – Yer Munai Film

Vanam Pozhiyattum Song Lyrics – Yer Munai Film

Singer : K. S. Chitra

Music by : L. Vaithiya Nathan

Chorus : Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Thaanana thaanana thaanana thaanana thaanana thaanana

Female : Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kalayam theera kummiyadi

Female : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi

Female : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Chorus : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi

Chorus : Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kalayam theera kummiyadi

Chorus : Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa
Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa

Female : Uzhugira pozhappu ellaam mazhaiya mazhaiya nambiyallo
Uzhuthavan iruppathellaam velaiya nambiyallo
Kovanaththa adagu vachchu koozhu kudikkumpothu
Kooraiya poe yaelam vittaal kadan adaippathu yaedhu

Chorus : Yaerodu poraadum rendu kannil neerottam
Dheivaththukku karunai illa edhukku ingae thaerottam

Female : Mannai kindum jaadhi azhuvathenna needhi
Chorus : Mannai kindum jaadhi azhuvathenna needhi
Female : Kumari pillaigal saernthu kummiyadikkattumae
Chorus : Kumari pillaigal saernthu kummiyadikkattumae

Chorus : Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kalayam theera kummiyadi

Female : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi

Female : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Chorus : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi

Chorus : ……………

Female : Manja kaani velanju vanthaa panjam illaiyadi
Karisa kaadu palan koduththaal kavalai illaiyadi
Chorus : Naaththeduththu nattu vachchaa vayalukku azhagaagum
Bhoomiyellaam namma pola pushpavathiyaagum

Female : Pachcha maraththa vettiputtaa
Mazhaiyum ingae irukkaathu
Yaeri kolam moodiputta edhuvum ingae nadakkuthu

Female : Maargazhikku maelae thai irukkuthadi
Chorus : Maargazhikku maelae thai irukkuthadi
Female : Paadupattu vaazha kai irukkuthadi
Chorus : Paadupattu vaazha kai irukkuthadi

Chorus : Vaanam pozhiyattum bhoomi velaiyattum
Valaiyal kulunga kummiyadi
Kammaa perugattum kaadu sezhikkattum
Kavalai theera kummiyadi

Female : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi
Chorus : Samainju kedakkum ponnukellaam
Nalla thaali varattum kummiyadi

Chorus : Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi
Ada thalukki kummiyadi
Konjam kulukki kummiyadi

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

குழு : தானன தானன தானன தானன தந்தானானா
தானன தானன தானன தானன தந்தானானா.
தானன தானன தானா தானன தானன தானா

பெண் : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கலயம் தீர கும்மியடி

பெண் : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

பெண் : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
குழு : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கலயம் தீர கும்மியடி

குழு : தானன தானன தானன தானன தந்தானானா
தானன தானன தானன தானன தந்தானானா.

பெண் : உழுகிற பொழப்பு எல்லாம் மழைய நம்பியல்லோ
உழுதவன் இருப்பதெல்லாம் வெலைய நம்பியல்லோ
கோவணத்த அடகு வச்சு கூழு குடிக்கும் போது
கூரையப் போய் ஏலம் விட்டால் கடன் அடைப்பது ஏது

குழு : ஏரோடு போராடும் ரெண்டு கண்ணில் நீரோட்டம்
தெய்வத்துக்கு கருணை இல்ல எதுக்கு இங்கே தேரோட்டம்

பெண் : மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி
குழு : மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி
பெண் : குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே
குழு : குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே

குழு : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கவலை தீர கும்மியடி

பெண் : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு : ……………………………

பெண் : மஞ்சக் காணி வெளஞ்சு வந்தா பஞ்சம் இல்லையடி
கரிசக் காடு பலன் கொடுத்தால் கவலை இல்லையடி
குழு : நாத்தெடுத்து நட்டு வச்சா வயலுக்கு அழகாகும்
பூமியெல்லாம் நம்ம போல புஷ்பவதியாகும்

பெண் : பச்ச மரத்த வெட்டிப்புட்டா
மழையும் இங்கே இருக்காது
ஏரி கொளம் மூடிப்புட்டா எதுவும் இங்கே நடக்காது

பெண் : மார்கழிக்கு மேலே தை இருக்குதடி
குழு : மார்கழிக்கு மேலே தை இருக்குதடி
பெண் : பாடுபட்டு வாழ கை இருக்குதடி
குழு : பாடுபட்டு வாழ கை இருக்குதடி

குழு : வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கவலை தீர கும்மியடி

பெண் : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு : சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு : அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

Leave a Comment